புதுடில்லி: அசாம் கலவரம் குறித்து பேட்டியளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அசாமில் நடந்த சம்பவங்கள் கவலையளிக்கிறது. இந்தியாவில் வசிக்கும் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் வசிக்கும் சுதந்திரம் உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.