Saturday, March 24, 2012
கோவை அய்யூப் மார்ச் மாத (2012) துபை நிகழ்ச்சிகள்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ்
நடக்க இருப்பவை
பெண்களுக்கான தர்பியா
இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு (25.03.2012) முதல் புதன் (28.03.2012) வரை பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெறும்
இடம் : தார் அல் ஹூதா மர்கஸ் - அல் மம்ஜர்
நேரம் : தினமும் காலை 10 முதல் பகல் 12 வரை
சிறப்பு பயான்
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (30.03.2012) அன்று மாலை 6 மணியளவில்
இடம் : துபை அவ்காஃப் வளாக அரங்கம், மம்ஜார், Century Mall அருகில்
(கடந்த மாதம் 'அந்த நாள் வரும் முன்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்ற அதே அரங்கம்)
தலைப்பு : 5 வருவதற்கு முன் 5ஐ பேணுங்கள்
மேற்காணும் நிகழ்ச்சி முஸ்லீமல்லாத சகோதரர்களுக்கும் மிக்க பயனுள்ளதாக அமையவுள்ளதால், முஸ்லீமல்லாத சகோதரர்களை அதிகமதிகம் அழைத்து வர வேண்டுகிறோம்.
நடந்தவை
கடந்த வெள்ளிக்கிழமை (23.03.2012) அன்று, துபை அவுது மேத்தா பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் எஜூகேசன் அகாடமி அரங்கில் துபை அவ்காஃப் (ஏற்பாட்டில் நடைபெற்ற மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் கோவை அய்யூப் கலந்து கொண்டு 'தாரசில் தரமான அமல்கள் எது' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
S. அப்துல் காதர்
நன்றி : aimuaeadirai.blogspot.com
Friday, March 16, 2012
கீழத்தெரு முஹல்லா : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் மற்றும் நிலம் ஒப்படைப்பு !
அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ( அதில் ஒன்று ) ஒரு ,,மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்வது. ( அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரலி ) நூல் : புஹாரி : 1409
நமதூர் பகுதியான புதுக்குடி நெசவுத்தெருவில் அமைந்துள்ள வீடுகளில் எற்பட்ட தீ விபத்தால் வீடு மற்றும் வீட்டிலுள்ள அனைத்து உடைமைகளும் உடைமைகளும் தீக்க்ரையானது இதன் விளைவாக கிழத்தெரு முஹல்லா நிர்வாகிகளின் நிதி உதவி கோரி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அனைத்து முஹல்லா வாசிகளின் ஆதரவோடு வெளி நாடுகளில் வாழும் அதிரை வாசிகள் தாரள மனதோடு வாரி வழங்கி பாதிகப்பட்ட நம் கோதர குடும்பங்களுக்கு வாரி வழங்கிய அதிரை வாசிகளுக்கும் அதிரை வலைதளவாசிகளுக்கும் அதிரை டியாவின் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நமதூர் கீழத்தெரு முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதியான புதுக்குடி நெசவுத்தெருவில் அமைந்துள்ள வீடுகளில் எற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது . வீட்டிலுள்ள அனைத்து உடைமைகளும் தீக்கரையானது . வீடு மற்றும் உடைமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு ஆறுதல் தரும் விதமாக கிழத்தெரு முஹல்லாவின் அதிரை மற்றும் அமீரக கிளைகளின் அதன் நிர்வாகிகள் சார்பாக நிதி உதவி கோரி நமது சகோதர வலைதளங்களில் வேண்டுகோள் விடப்பட்டது.
இவ்வேண்டுகோளை ஏற்று இத்தீ விபத்தால் எற்பட்ட சேதத்திற்க்கு உதவும் வகையில் நமதூரைச் சேர்ந்த சமூதாய அமைப்புகள், உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் முன்வந்து உதவி செய்தனர்.
அவ்வாறு திரட்டப்பட்ட நிதி உதவியால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் சகோதரர் புஹாரி மற்றும் சகோதரி முத்துநாச்சியா ஆகியோர்களுக்கு தலா ஒரு வீடு என இரண்டு வீடுகள், மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் கணவனை இழந்த சகோதரி. பலிலா அவர்களுக்கு நிலம் ஓன்று வாங்கிப் பத்திரப் பதிவு செய்யப்பட்டு நமதூர் பேரூராட்சி தலைவர் சகோ.அஸ்லாம் அவர்கள் முன்னிலையில் பயனாளிகளிடம் நேற்று ( 15/03/2012 ) ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கீழத்தெரு முஹல்லா – அதிரை மற்றும் அமீரக நிர்வாகிகள் மற்றும் 15 வது வார்டு உறுப்பினர் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
நமதூரைச் சேர்ந்த சமூதாய அமைப்புகள், உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் முன்வந்து உதவி புரிந்தனர். இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துயரைப் போக்கும் வகையில் அவர்களின் வாழ்வாதரத்தில் பங்குப்பெறும் விதமாக நிதி உதவிகள் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், இவ்வேண்டுகோளை அனைவருக்கும் கொண்டுச்சென்று உதவிகள் பல இலகுவாக வந்தடையச் செய்த அதிரைச் சகோதர வலைதளங்களுக்கும், சம்பளம் ஒரு பொருட்டல்ல என நிருபித்து அதன் பிரகாரம் தச்சுப் பணிகளை செய்து தந்த ஆசாரி மோகன் அவர்களுக்கும் எங்களின் முஹல்லா சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளை அன்புடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
நிர்வாகிகள் - கீழத்தெரு முஹல்லா – அதிரை மற்றும் அமீரகம்
குறிப்புகள் சில :
1. கீழத்தெரு முஹல்லா – அதிரை மற்றும் அமீரக நிர்வாகிகள் சார்பாக திரட்டப்பட்ட மொத்த தொகை ரூ 247,260/- இதில் இரண்டு வீடுகள் கட்டுவதற்கு செலவீடப்பட்ட தொகை ரூ 244,509/-, மீதி இருப்பு தொகையாக ரூ 2751/- உள்ளது.
2. மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் ( TIYA ) மூலம் வழங்கப்பட்ட ரூ 50,000 /- , சகோ. உமர் ( சம்சுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களால் வெளிநாடுகள் வசூல் மூலம் பெறப்பட்ட ரூ 35,000 /- மேலும் சகோ. உமர் அவர்களால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட ரூ 5000 /- மற்றும் அதிரை மீன் மார்க்கெட் கீழத்தெரு சகோதரர்கள் மூலம் பெறப்பட்ட ரூ 45,000/- ஆகக்கூடுதல் ரூ 135,000/- மதிப்பீட்டில் மனைக்கட்டு நிலம் வாங்கிப் பத்திர பதிவு செய்யப்பட்டது.
3. நேற்று நடந்த நிகழ்ச்சியில் சகோ. மான் A. நெய்னா முகமது ( AAMF ன் துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களால் பயனாளிகள் இருவருக்கு தலா ரூ 2000/- வீதம் மொத்தம் ரூ 4000/- வழங்கப்பட்டது.
4. மேலும் தீ விபத்து - வரவு செலவு கூடுதல் விவரங்கள் வேண்டுவோர் கீழத்தெரு முஹல்லா – அதிரை மற்றும் அமீரக நிர்வாகிகளை தொடர்பு கொண்டுத் தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்.
Posted in: NIJAM
நனறி : அதிரைஎக்ஸ்பிரஸ்
மர்ஹூம் .சகோதரர் அலி ஷேய்க் மன்சூர் நல்லடக்கம் (புகைப்படம்)
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த புதன் கிழமை (14.03.2012) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வல்லேஹோ (VALLEJO) என்ற ஊரில் மரணமடைந்த .மர்ஹூம். அலி ஷேய்க் மன்சூர் அவர்களின் நல்லடக்கம் புகைப்படங்கள் கீழே அன்னாருக்கு வல்ல அல்லாஹ் சுவர்கத்தில் நற்பதவியை தருவானாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
இப்படிக்கு
ADIRAI TIYA WESTபடங்கள் : சகோ.இக்பால்
நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
மர்ஹூம் .சகோதரர் அலி ஷேய்க் மன்சூர் நல்லடக்கம் (புகைப்படம்)
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த புதன் கிழமை (14.03.2012) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வல்லேஹோ (VALLEJO) என்ற ஊரில் மரணமடைந்த .மர்ஹூம். அலி ஷேய்க் மன்சூர் அவர்களின் நல்லடக்கம் புகைப்படங்கள் கீழே அன்னாருக்கு வல்ல அல்லாஹ் சுவர்கத்தில் நற்பதவியை தருவானாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
இப்படிக்கு
ADIRAI TIYA WESTபடங்கள் : சகோ.இக்பால்
நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
மர்ஹூம் .சகோதரர் அலி ஷேய்க் மன்சூர் நல்லடக்கம் (புகைப்படம்)
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த புதன் கிழமை (14.03.2012) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வல்லேஹோ (VALLEJO) என்ற ஊரில் மரணமடைந்த .மர்ஹூம். அலி ஷேய்க் மன்சூர் அவர்களின் நல்லடக்கம் புகைப்படங்கள் கீழே அன்னாருக்கு வல்ல அல்லாஹ் சுவர்கத்தில் நற்பதவியை தருவானாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
ADIRAI TIYA WEST
படங்கள் : சகோ.இக்பால்
நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
மர்ஹூம் .சகோதரர் அலி ஷேய்க் மன்சூர் நல்லடக்கம் (புகைப்படம்)
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த புதன் கிழமை (14.03.2012) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வல்லேஹோ (VALLEJO) என்ற ஊரில் மரணமடைந்த .மர்ஹூம். அலி ஷேய்க் மன்சூர் அவர்களின் நல்லடக்கம் புகைப்படங்கள் கீழே அன்னாருக்கு வல்ல அல்லாஹ் சுவர்கத்தில் நற்பதவியை தருவானாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
இப்படிக்கு
ADIRAI TIYA WEST
படங்கள் : சகோ.இக்பால்
நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
மர்ஹூம் .சகோதரர் அலி ஷேய்க் மன்சூர் நல்லடக்கம் (புகைப்படம்)
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த புதன் கிழமை (14.03.2012) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வல்லேஹோ (VALLEJO) என்ற ஊரில் மரணமடைந்த .மர்ஹூம். அலி ஷேய்க் மன்சூர் அவர்களின் நல்லடக்கம் புகைப்படங்கள் கீழே அன்னாருக்கு வல்ல அல்லாஹ் சுவர்கத்தில் நற்பதவியை தருவானாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
இப்படிக்கு
ADIRAI TIYA WEST
படங்கள் : சகோ.இக்பால்
நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
Saturday, March 10, 2012
சவூதி: கவனக்குறைவு மருத்துவருக்கு மூன்று இலட்சம் ரியால் அபராதம்
சவூதி அரேபியா: அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு மூன்று இலட்சம் ரியால்கள் அபராதம் விதித்து சவூதி ஷரியா சுகாதார ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அம்மருத்துவரின் கவனக்குறைவாலும், தவறாலும் நோயாளி மரணம் தழுவியதாக நோயாளியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். சவூதி கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை பொது மேலாண் இயக்குநர் டாக்டர் தாரிக் அப்துர்ரஹ்மான் அல் சாலிம் இக்குற்றச்சாட்டை ஆராயும் படி ஷரியா மருத்துவ ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஷரியா மருத்துவ ஆணையத்தில் பல்நிலை மருத்துவ நிபுணர்களும் உறுப்பினராக உள்ளதால், அவர்கள் இவ்வழக்கை முழுமையாக ஆய்வு செய்து மருத்துவரின் பிழையை உறுதிபடுத்தினர்.நோயாளியின் கல்லீரலில் காணப்பட்ட கொழுப்புப்பை ஒன்றை நீக்க நேர்கையில் கவனக்குறைவால் இப்பிழை ஏற்பட்டது என்றுதெரிகிறது.
ஒசாமா கடலில் அடக்கம் செய்யப்பட வில்லை-விக்கி லீக்ஸ்
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா வசித்ததாக கூறப்பட்ட வீட்டில் புகுந்து அமெரிக்காவின் கடற்படையின் ரெட் ஸ்கூவாட்ரன் சீல் பிரிவைச் சேர்ந்த (Red Squadron of navy seals ) கமான்டோக்கள் அவரை 2-6-2011 அன்று சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கொல்லப்பட்டதும் அதிவேகமாக அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டு விட்டதாகவும் அன்றைய அமெரிக்க பத்திரிகைகள் கூறின.
முறைப்படி அடக்கம் செய்யாமல் எப்படி கடலில் வீசலாம் என்ற எதிர்ப்பு சில இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிளம்பியதும் முறைப்படி இஸ்லாமிய சடங்குகள் செய்த பின்னரே கனமான பாலித்தீன் பையிலிட்டு பெட்டியில் வைத்து கடலில் அடக்கம் செய்யப்பட்டது என்று அடுத்த பல்டி அடித்தனர்.
இப்பொழுது அவரது உடலை கடலில் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான 'சி.ஐ.ஏ.'வின் விமானம் மூலம் அமெரிக்காவின் பெத்ஸ்டாவில் உள்ள ராணுவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின் இணையதளமான 'ஸ்ட்ராட்போர்'ரில் (Stratfor) ஸ்ட்ராட்ஃபார் துணை தலைவர் ஃப்ரைட் பர்டன் அனுப்பிய இ-மெயில் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் 'விக்கிலீக்' இணையதளத்துக்கு ரகசியமாக கிடைத்துள்ளதாகவும் விக்கிலீக்ஸ் அதை வெளியிட்டுள்ளதாகவும் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
2-6-2011 அன்று ஒசாமா கொல்லப்பட்டதாக கூறப்பட்ட செய்தியை அமெரிக்கப் பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக வெளியிட்டதும் அதை உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் ஆதரவு ஊடகங்களும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அதை மிகப்பெரிய வீர, தீர செய்களைப்போல் சித்தரித்துக்காட்டி செய்திகள் வெளியிட்டன போதாக் குறைக்கு சீல் படையினரின் ஹெல்மட்டில் இணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த அதி நவீன கேமரா மூலம் மேல்படி திகிலூட்டும்(?) சம்பவத்தை துல்லியமாக படமெடுக்க ஏற்பாடு செய்து அதை வெள்ளை மாளிகையின் எமர்ஜென்ஸி ரூமில் லைவில் பார்க்க ஏற்பாடு செய்து ஒபாமாவும் வெள்ளை மாளிகையின் முக்கிய அமைச்சர்களும் கண்டு களித்தனர் அதை தொலைகாட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு டெலிகாஷ் செய்தன.
அப்பொழுதே உலக மக்களில் அதிகமானோர் மேல்படி சம்பவம் ஒரு மகா செட்டப் என்பதை புரிந்து கொண்டனர் இப்பொழுது அவைகள் அனைத்தும் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒசாமாவின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படவில்லை எனும் சமீபத்திய விக்கி லீக்ஸின் தகவல் உண்மைப்படுத்தி விட்டது.
ஒசாமாவை கடலில் அடக்கம் செய்யப்பட்டது உண்மை என்றால் கொல்லப்பட்டது ஒசாமா தான் என்பது உண்மை என்றால் அந்த உடலைத் தேடி வெளியில் கொண்டு வந்து அதை ஒசாமா இல்லை என்பதை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன் ஆழ்கடலில் சென்று தேடி எடுக்க 4 லட்சம் டாலர் செலவாகும் இந்த செலவை மட்டும் அரசு ஏற்க தயாரா என்று 1972 ம் ஆண்டு முதல் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் உள்ள பொருட்களை மற்றும் கடலில் இருக்கும் பொக்கிஷங்களை தேடிக்கொடுக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஆழ்கடல் நீச்சல் வீரரான பில்வாரன் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்தப் பேட்டியை இப்பொழுது மீண்டும் ஒரு முறை இங்கே நினைவு கூறுகிறோம்.
இதற்கு அறவே வாய் திறக்காத ஒபாமாவின் மௌனத்தைக் கண்டு அன்றே இது ஒபாமா தயாரித்த மினி திரைபடம் என்பதை அமெரிக்கர்கள் முடிவு செய்து விட்டனர்.
சுடப்பட்டது ஒசாமாவும் கிடையாது அந்த உடல் கடலில் வீசப்படவும் கிடையாது என்பதற்கு அன்றே ஆதாரம் கிடைத்து விட்டது.
விடாது விரட்டியது ஏன் ?
இரட்டை கோபுரத்தை ஒசாமா இடிக்கவில்லை என்பது அன்றைய புஷ்ஷீக்கும் தெரியும், இன்றைய ஒபாவுக்கும் தெரியும் பின் ஏன் அவரை விடாமல் இவர்கள் விரட்டினர் ?
ஆப்கானிஸ்தான் மாணவர்களைத் திரட்டி இஸ்லாமிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் நிலை நிருத்தினார், அங்கு நிருவப்பட்டிருந்திருந்த (வணங்குவதற்கு ஒரு ஆள் கூட இல்லாத) பழமை வாய்ந்த புத்தர் சிலையை உலக எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் இடித்துத் தள்ளினார், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை எரித்துத் தள்ளினார், இனிவரும் காலங்களில் யாரும் கஞ்சா செடிகளைப் பயிரிடக் கூடாது என்று சட்டமியற்றினார் ஒசாமா.
உலக போலீஸ்(?) அமெரிக்காவுக்கு கட்டுப்படாத இவரது போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த அமெரிக்காவை இவரது இஸ்லாமிய சிந்தனை நமக்கு ஆபத்தாக முடியலாம் என்று கருதிய இஸ்ரேல் தூண்டி விட்டது.
இவரை இப்படியே விட்டால் இன்று ஆப்கானிஸ்தான் நாளை பாகிஸ்தான் என்று குறுகிய காலத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்ற அச்சம் அவர்களின் உறக்கத்தை கலைத்தது அதனால் இடிக்கபட வேண்டிய நிலையில் இருந்த இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கு ஒசாமா பெயரை சூட்டி மக்களை ஒசாமாவுக்கு எதிராக திசை திருப்பியது தான் அன்றைய இரைட்டை கோபுர தாக்குதல் நாடகம்.
இழப்புகள்.
கடந்த செப்டம்பர் 11,2011ல் இரட்டைகோபுரம் அவர்களால் தரைமட்டமாக்கப்பட்டதிலிருந்து 2-6-2011 அன்று ஒசாமா கொல்லப்பட்டதாக புருடா விட்டது வரை 10 ஆண்டுகளில் செலவிடப்பட்டத் தொகை மட்டும் 1.3 டிரில்லியன் டாலர் (ரூ. 60 லட்சம் கோடி).
அமெரிக்க ராணுவ வீரர்கள் என்று சொல்லப்படுகின்ற கோழைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் ஆறாயிரம் பேர் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தோர் மூவாயிரம் பேர் இதையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பதாயிரம் பேர், உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு நிரந்தர முடமாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 55 ஆயிரம் பேர்.
ஒசாமா கொல்லப்பட்டதாக புருடா விட்ட தினத்தன்று மட்டும் 31 சீல் படையினர் தாலிபான் விடுதலைப் போராளிகளால் ஹெலிகாப்டருடன் வைத்துக் கொளுத்தப்பட்டனர்.
மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி, மிகத் திறமை வாய்ந்த அணி, மிகவும் புத்திசாலித்தனமான அணி என்று அமெரிக்காவால் புகழப்படும் டீம்6 அணியினர் தான் மேல்படி ஹெலிகாப்டருடன் வைத்துக் கொளுத்தப்பட்ட சீல் பிரிவினர் இதை அறிந்து ஒபாமா அதிந்து விட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. ஒபாமா மட்டுமல்ல அனைவரையுமே அதிர வைத்தது.
ஒபாமா தயாரித்த மினி திரைப்படம் ஓர் ஃபளாஷ்பேக்
அமெரிக்க கடற்படையின் சீல்படையினர் இரண்டு ஹெலிகாப்டர்களில் அபோதாபாத்தில் பின்லேடன் வீட்டை நோக்கிப் பறந்தனர் அதில் ஒரு ஹெலிகாப்டர் தாலிபான் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது அதில் இருந்த 31 சீல் படையினரும் எரிந்து சாம்பலாகி விட்டனர் ஒன்று மட்டும் ஒசாமாவின் வீட்டு மாடியில் போய் இறங்கியது.
வீட்டின் மாடியில் இறங்கியதும் அசுர வெகத்தில் இறங்கிய சீல் படையினர் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளியில் நின்றவாறு நான்கு ரவுன்டுகள் சுட்டனர் இதன் பின்னரே வீட்டிற்குள் நுழைந்தனர். நுழைந்ததும் இவர்களைக் கண்ட ஒசாமா அவரது மனைவிக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டார் கணவரை காப்பாற்ற சீல் படையினருடன் அரவரது மனைவி கடும் போராட்டத்தில் ஈடுபட்டார் இறுதியில் சீல் படையினர் அவரையும் சுட்டார் அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட ஒசாமாவையும் சுட்டுத் தள்ளினர். இதெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் அதாவது சரியாக 90 வினாடிகளில் நடந்து முடிந்து விட்டது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரனனும், அமெரிக்காவின் ‘நேவி சீல்’ கமான்டர் சக் பாரெர் என்பவரும் கூறுகின்றனர். இதில் ஜான் பிரணன் இரண்டு ஹெலிகாப்டர்கள் என்றும், சக் பாரெர் நான்கு ஹெலிகாப்டர்கள் என்றும் கூறுகின்றனர்.
சிந்திக்க சில துளிகள்.
இவர்கள் மேல்படி ஆப்பரேஷன் நடத்துவதற்கு முன் பாகிஸ்தானின் டாக்டர் ஷகீல் அப்ரிதி என்பவரை கைக்குள் போட்டு ஒசாமா இன்ன இடத்தில் தான் இருக்கிறார் அவரது டிஎன்ஏ வேண்டும் என்றுக் கேட்டுள்ளனர் அதற்காக அவரும் அபோதாபாத்தில் தடுப்பூசி முகாம் ஒன்றை அரசு அனுமதிப் பெறாமல் நடத்தி வீடு, விடாகச் சென்று அனைவருக்கும் தடுப்பூசி போட்டதாகவும் ஒசாமா வீட்டுக்குள் சென்ற பொழுது அவரைப் பார்க்க முடியவில்லை என்று டாக்டர் ஷகீல் அப்ரிதி சொன்னதாகவும் இதை அறிந்த பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் இங்கிலாந்தில் வெளிவரும் திகார்டியன் பத்திரிகை கூறியது.
அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுக்க டாக்டர் உதவினார் என்பதை அறிந்தே பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது ஒசாமாவுக்குத் தெரியாமல் போகுமா ? நம்மைத் தேடுகின்றனர் என்று அப்பொழுதே தலைமறைவாகி இருக்க மாட்டாரா ?
தாலிபான் விடுதலை போராளிகள் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதும் மற்றொரு ஹெலிகாப்டர் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை அவர்கள் கவனிக்காமல் விட்டிருப்பார்களா ?
ஹெலிகாப்டர் வந்து இறங்கும் அளவுக்கு அழுத்தமாக கட்டப்பட்ட அந்த வீட்டில் வெறிப்பிடித்த நேட்டோபப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் ஒசாமா பதுங்கு குழிகளை அல்லது தப்பி ஓடும் வேறு வழிகளை அமைக்காமல் இருந்திருப்பாரா ?
மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கிய சப்தம் வீட்டிற்குள் கேட்காமல் இருந்திருக்குமா ? அதைக்கேட்டு குறைந்த பட்சம் வீட்டிற்குள் வேறு எங்காவது ஓடி மறையாமல் மனைவியின் பின் புறம் தான் ஓடி ஒளிவாரா ?
இரத்த வெறிப்பிடித்த நேட்டோப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் சர்வ தேச போராளி ஒருவர் தனது வீட்டின் ஹாலில் சாதாரண பனியன் லுங்கியுடன் ஆயுதமில்லாமல் ஹாயாக மனைவியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பாரா ?
இரத்த வெறிப்பிடித்த நேட்டோப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் சர்வ தேச போராளி ஒருவர் ஆயுதம் தரித்த போராளிகளை தனது பாதுகாப்பிற்கு நிருத்தாமல் தனித்திருப்பாரா ?
ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதும் மற்றொரு ஹெலிகாப்டர் ஒசாமா வீட்டை நோக்கிப் பறந்ததும் கண் இமைக்கும் நேரத்தில் ஒசாமாவுக்கு ( அங்கிருந்தது ஒசாமாவாக இருந்தால் ) தாலிபான்கள் தகவல் கொடுக்காமல் இருந்திருப்பார்களா ? அல்லது அவர்களே விரைந்து அங்கே வந்து சீல் படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டிருக்க மாட்டார்களா ?
என்ற எண்ணற்ற கேள்விக் கனைகளை ஒபாமாவை நோக்கிப் பாய்ந்தன அவைகள் எவற்றையும் செவி மடுக்காத ஒபாமா அமெரிக்காவின் பிரபல கடல் புதையல் வேட்டைக் காரர் பில்வாரன் விடுத்த அறிக்கைக்கும் பதிலளிக்க முடியாமல் திணறினார்.
இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்டதால் ஒபாமாவுக்கு ஒசாமாவின் இறந்த உடல் குறித்த மேட்டர் மிகப்பெரும் சலாவாலாக இருப்பதால் விக்கி லீக்ஸ் பார்வையில் படும் விதமாக தகவலை 'ஸ்ட்ராட்போர்'ரில் இ-மெயில் மூலம் கசிய விட்டு விட்டார்.
மக்கள் கேட்டால் அவரது அடக்கஸ்தலத்தை அவரது ஆதரவாளர்கள் வணக்கஸ்தலமாக ஆக்கி விடுவதுடன் அவரது ஆசியுடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டு விடலாம் எனும் காரணத்தை முன் கூட்டியே சொல்லி இருப்பதால் அதையேத் திருப்பி கோயபல்ஸ் ஸ்டைலில் கூறி மக்களை நம்ப வைத்து சுடப்பட்டது ஒசாமா தான் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தேர்தல் வியூகம் அமைத்து செயல் பட முடிவு செய்து விட்டார்.
அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! திருக்குர்ஆன் 2:42.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
சவுதியிலிருந்து கல்விக்கு உதவும் தமிழ் தன்னார்வல அமைப்பு
கடந்த இருபது வருடமாக ஜித்தாவில் தமிழ் நாட்டு தன்னார்வலர்களால் செயல்படுத்தப் பட்டு வரும் மெப்கோ (MUSLIM EDUCATIONAL PROMOTION COUNSEL)என்ற அமைப்பு, நலிவுற்ற, நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு. நிதியுதவி செய்து அவர்களை சிறந்த கல்வியாளர்களாக, உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் சுமார் நூற்றுக்கணக்கான பொரியாளர்கள், மருத்துவர்கள், மற்றும் தொழில் சார்பு கல்வியாளர்களை இவ்வமைப்பு உறுவாக்கியுள்ளது, மேலும், சவுதி அரேபியா ஜித்தாவில், மாணவர்களுக்கிடையே, கல்வி சார்ந்த போட்டிகள், மேற்படிப்புக்கு செல்ல தயாராக இருக்கும் மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த(02.03.2012) வெள்ளியன்று இவ்வமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அந்த வகையில்,ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் தவிற்த்து முக்கிய நிர்வாகிகளாக பரமக்குடியை சார்ந்த சகோ.நூருல் அமீன் (NCB) ஜெனரல் செகரட்டரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும், பல வருடங்கள் புரமோசன் கவுன்சிலின் சேர்மனாக இருந்த தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சார்ந்த சகோ. ரஃபியா அவர்கள் டெபுட்டி பிரசிடென்ட்டாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
நன்றி : www.inneram.com
பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரயில் பாதை - டி.ஆர் பாலு கோரிக்கை
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசியபோது தமிழகத்தில் ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தக் கோரும் கோரிக்கை மனுவை அளித்தார், அதில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குதல், புதிய ரயில் சேவைகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
மனுவை பெற்றுக் கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்வதாக உறுதியளித்தார். அப்போது அமைச்சரிடம் டி.ஆர்.பாலு தமிழகத்திலுள்ள ரயில்வே திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில் 900 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சென்னை ராயபுரத்தில் 4 ஆம் ரயில் முனையம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வர இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வற்புறுத்தினார்.
மேலும்,சென்னை தாம்பரத்தில் ரயில்வே முனையம் அமைப்பது,சென்னையில் 2 ஆவது ரயில் பெட்டி தொழிற்சாலை அமைத்தல் உள்ளிட்ட 7 புதிய ரெயில் தடங்களை கொண்டு வருதல், ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி,அரியலூர்-தஞ்சாவூர்-பட்டுக் கோட்டை, திண்டுக்கல்-கம்பம்-குமுளி-எரிமேலி ஆகிய புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சவூதி: கவனக்குறைவு மருத்துவருக்கு மூன்று இலட்சம் ரியால் அபராதம்
சவூதி அரேபியா: அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு மூன்று இலட்சம் ரியால்கள் அபராதம் விதித்து சவூதி ஷரியா சுகாதார ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அம்மருத்துவரின் கவனக்குறைவாலும், தவறாலும் நோயாளி மரணம் தழுவியதாக நோயாளியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். சவூதி கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை பொது மேலாண் இயக்குநர் டாக்டர் தாரிக் அப்துர்ரஹ்மான் அல் சாலிம் இக்குற்றச்சாட்டை ஆராயும் படி ஷரியா மருத்துவ ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஷரியா மருத்துவ ஆணையத்தில் பல்நிலை மருத்துவ நிபுணர்களும் உறுப்பினராக உள்ளதால், அவர்கள் இவ்வழக்கை முழுமையாக ஆய்வு செய்து மருத்துவரின் பிழையை உறுதிபடுத்தினர்.நோயாளியின் கல்லீரலில் காணப்பட்ட கொழுப்புப்பை ஒன்றை நீக்க நேர்கையில் கவனக்குறைவால் இப்பிழை ஏற்பட்டது என்றுதெரிகிறது.
நன்றி : www.inneram.com
சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!
சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!
நேற்றுமுதல் சூரியனின் மேற்பரப்பில் கடும்புயல் வீசுவதால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரியனின் மேல்மட்டத்தில் உருவான புயல் பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால் அடுத்த24 மணிநேரத்திற்குள் விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், தகவல் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என நாசா அறிவியல் ஆராய்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சூரியனின் மேற்புறம் சமீப காலமாக கடும் சீற்றத்துடன் உள்ளது. இதனால் மின்காந்தத் தூண்டல் கதிர் வீச்சு, உயரழுத்த புரோட்டான்களின் அதிர்வலையால் ஏற்படும் கதிர்வீச்சு, சூரியனின் கரோனா என்னும் மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சு என அடுத்தடுத்து மூன்று வகையான பாதிப்புகள் பூமியை நோக்கி வரும் என்று தெரிகிறது.
தற்போது பூமியை தாக்கியுள்ள சூரியப் புயல் இதுவரை ஏற்பட்டதிலேயே மிகப் பெரியது என தெரிய வருகின்றது என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சூரியப் புயலால் பூமியின் வடதுருவம் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
Read more about சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!
நன்றி : www.inneram.com
Subscribe to:
Comments (Atom)







